நீ உடுத்திய சட்டைகள்
அதன் வாசம் எனக்கு பிடிக்கும் நீ உடுத்தாத சேலைகள்
அதுதான் எனக்கு பிடிக்கும்
வீடெங்கும் உன் பொருட்கள்
நீ இல்லாத பொழுதினிலும் என்னோடு கதை பேசும்
நான் பருகிய உன் வாசமும்
சட்டையில் சிக்கிய நீள்முடியும்
சாலையெல்லாம் என்னோடு உறவாடும்
நீயில்லா நேரங்கள்
என் வாழ்வில் இல்லவேயில்லை
En vazhvil illave illai
Nee illaa kanaa kandeyn enil
Enaku vizhigaley theyvai illai
Nee illaa oru nimidam
aruvadhu murkal theikiradhe
Nee illa neyram sonnal
Kadigaram kaaram kaatidudhe
No comments:
Post a Comment